Our Feeds


Friday, June 30, 2023

SHAHNI RAMEES

அதிரடியாக குறையும் மின் கட்டணம் !





ஜூலை முதலாம் திகதி முதல் மின் கட்டணத்தை 14.2 வீதத்தால் குறைக்க பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.


இன்று நடைபெற்ற ஆணைக்குழுவின் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »