Our Feeds


Tuesday, July 11, 2023

ShortNews

6 பேருடன் பயணித்த ஹெலிகொப்டர் மாயம். - நடந்தது என்ன?



நேபாளத்தில் 6 பேருடன் சென்ற ஹெலிகொப்டர் ஒன்று காணாமல் போயுள்ளது.


விமானம் காத்மாண்டுவில் இருந்து சொலுகும்பு நோக்கி பறந்து கொண்டிருந்த போது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்துள்ளது.

அந்நாட்டின் நேரப்படி காலை 10 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

ஹெலிகொப்டரில் பயணித்தவர்களில் 05 பேர் வெளிநாட்டவர்கள் எனவும் மற்றைய நபர் விமானி எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »