Our Feeds


Sunday, July 9, 2023

ShortNews

தங்கத்தின் விலை அதிகரித்தது - பட்டியல் இணைப்பு



தங்கத்தின் விலையானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (08) கொழும்பு செட்டியார்த் தெருவில் இரண்டாயிரம் ரூபாவினால் அதிகரித்துள்ளது.


அதன்படி, 22 கறட் தங்கம் ஒரு பவுண் 150,800 ரூபாவாக பதிவாகியதுடன் 24 கறட் தங்கம் ஒரு பவுண் 163,000 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »