Our Feeds


Wednesday, July 12, 2023

SHAHNI RAMEES

சனத்தொகை, குடியிருப்பு கணக்கெடுப்பு அவசியம்...

 

2023 2024 ஆம் ஆண்டுகளுக்கான சனத்தொகை மற்றும் குடியிருப்பு கணக்கெடுப்பு முன்னெடுக்கப்பட வேண்டுமென உத்தரவிட்டு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளி யிடப்பட்டுள்ளது.



நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசியக் கொள்கை அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »