Our Feeds


Sunday, July 9, 2023

SHAHNI RAMEES

இவரைக் கண்டால் உடனடியாக அறிவிக்கவும் - பொலிஸ்

 

இரண்டு வயது சிறுவனை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொல்ல முயற்சிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 



இந்த சம்பவம் குறித்து பொலிஸ் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



அவரைப் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்குத் தகவல் வழங்கமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »