Our Feeds


Friday, July 7, 2023

ShortNews

BREAKING: A/L பரீட்சை 2023 : 28ம் திகதி வரை விண்ணப்பிக்கலாம் - எப்படி?



2023ம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.


அந்த வகையில் குறித்த விண்ணப்பங்களை இன்று 7 ம் திகதி முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை இணையத்தின் ஊடாக விண்ணப்பிக்க முடியுமென பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »