Our Feeds


Sunday, July 9, 2023

SHAHNI RAMEES

#BREAKING: சி.டி. விக்ரமரத்னவின் சேவைக் காலம் நீடிப்பு...!

 




சி.டி. விக்ரமரத்னவிற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால்

இன்று (09) முதல் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் மா அதிபராக மூன்று மாத கால சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.


 


பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸின் பரிந்துரையின் பேரில் இந்த கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »