Our Feeds


Tuesday, July 25, 2023

ShortNews

இம்ரான் மஹ்ரூப் MP கூறுவது பொய் - ஆதாரத்தை வெளியிட்டு கிழக்கு ஆளுனர் அலுவலகம் பதிலடி



ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் பொய் கூறுவதாக ஆளுநர் அலுவலகம் எழுத்து மூலம் அறிவித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தனது முகநூலில், கிழக்கு மாகாண நிர்வாக சேவையில் முஸ்லிம்கள் எவரும் நியமிக்கப்படவில்லை என்றும், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் முஸ்லிம்களை புறக்கணித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், இந்தத் தகவல்கள் பொய்யானவை என்று அறிவித்துள்ள கிழக்கு மாகாண ஆளுர் அலுவலகம் அதற்கான பெயர் விபரங்களையும் குறிப்பிட்டுள்ளது.





Subscribe to this Blog via Email :
Previous
Next Post »