Our Feeds


Tuesday, August 15, 2023

Anonymous

17ம் திகதி முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு - பாடசாலைகள் மீண்டும் எப்போது ஆரம்பம்?

 



அரச பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணைக்கான முதற்கட்ட விடுமுறை இம்மாதம் 17 ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.


அதன்படி, இம்மாதம்  28 ஆம் திகதி  மீண்டும்  பாடசாலைகள் ஆரம்பமாகும்.

இரண்டாம் கட்ட பாடசாலை தவணை ஆகஸ்ட் 28 ஆம் திகதி ஆரம்பமாகும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »