நீர் கட்டணம் 50% அதிகரிக்கப்படுமென தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இன்று புதன்கிழமை (2) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரவுள்ளது
ShortNews.lk