தேசிய எரிபொருள் உரிமம் அல்லது QR குறியீட்டை இடைநிறுத்துவது
குறித்து அடுத்த மாதம் பரிசீலிக்கப்படும் என்றும் அது இல்லை என்றால் குறித்த வாரத்தில் எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என்றும் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்