இலங்கை பைத்துல்மால் நிதியம் CEYLON BAITHULMAL FUND
2026 ஆம் ஆண்டிற்கான க.பொ.த. உயர்தர புலமைப் பரிசில்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
கீழே குறிப்பிடப்பட்டவர்கள் மாத்திரம் விண்ணப்பிக்கலாம்
♦ ஸகாத் பெற தகுதியுள்ள வறிய முஸ்லிம் குடும்பம்பத்தைச் சேர்ந்த மாணவர்கள்.
♦ 2024(2025) ஆம் ஆண்டிற்கான க.பொ.த (சா/த) பரீட்சைக்குத் தோற்றி குறைந்தது 20 புள்ளிகள் பெற்று சித்தியடைந்தவர்கள். (புள்ளிகள் விபரம்: A-4 புள்ளிகள், B-3 புள்ளிகள், C-2 புள்ளிகள், S-1 புள்ளி).
♦தயவு செய்து சென்ற வருடம் விண்ணப்பித்த மாணவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டாம்
♦விண்ணப்பிக்கும் முறை:
Online Google Application Form மூலம் 2026 March 10 ஆம் திகதி வரை கீழுள்ள இணைப்பின் ஊடாக விண்ணப்பிக்க முடியும்.
