இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
12.5 கிலோ சிலிண்டரின் விலை 145 ரூபாவால் அதிகரிப்பு - புதிய விலை 3,835 ரூபா
05 கிலோசிலிண்டரின் விலை 59 ரூபாவால் அதிகரிப்பு -புதிய விலை 1,535 ரூபா
ShortNews.lk