Our Feeds


Monday, October 9, 2023

ShortNews

பாலஸ்தீன், காஸா - முஸ்லிம் பிரதேசத்தை முழுமையாக முற்றுகையிடுங்கள் - இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர்



காசாவை முழுமையாக முற்றுகையிடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக  இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கலன்ட் தெரிவித்துள்ளார்.


மின்சாரம் இல்லை. உணவில்லை. எரிபொருள் இல்லை. முழுமையாக காசாவை முற்றுகையிடுமாறு உத்தரவிட்டுள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்

காசாவின் வான்வெளியை கரையோர பகுதியை இஸ்ரேல்  தனது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளது. காசவிற்குள் யார் செல்ல வேண்டும் எதனை கொண்டு செல்ல வேண்டும் என்பதை இஸ்ரேலே தீர்மானிக்கின்றது

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »