Our Feeds


Monday, October 16, 2023

ShortNews

போர் நிறுத்தத்திற்கு தயாராகிறது இஸ்ரேல்...!



தெற்கு காசாவில் போர் நிறுத்தம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அதன்படி எகிப்து தனது எல்லையை குறுகிய காலத்திற்கு திறக்கவுள்ளது.

அமெரிக்கா மற்றும் எகிப்தின் தலையீட்டின் பேரில் ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »