Our Feeds


Thursday, October 19, 2023

ShortNews

இஸ்ரேல் வெற்றிபெற வேண்டும். நாம் எப்போதும் உங்களுடன் இருப்போம் - பிரிட்டன் பிரதமர் இஸ்ரேல் பிரதமரிடம் உறுதி.



இஸ்ரேல் வெற்றிபெற வேண்டும் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவிடம் பிரிட்டிஸ் பிரதமர் ரிசி சுனாக் தெரிவித்துள்ளார்.


இஸ்ரேலிற்கான விஜயத்தின் போது இஸ்ரேலிய பிரதமரை சந்தித்த வேளை அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் இருள்மயமான தருணங்களில் நான் உங்களுடன் இங்கே நிற்பது குறித்து பெருமிதம் கொள்கின்றேன் என ரிஷி சுனாக் தெரிவித்துள்ளார்.

நாங்கள் உங்களிற்கு ஆதரவாகயிருப்போம் நாங்கள் உங்கள் மக்களிற்கு ஆதரவாகயிருப்போம் நீங்கள் வெற்றிபெற வேண்டும் என நாங்கள் விரும்புகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »