Our Feeds


Sunday, October 29, 2023

ShortNews Admin

படைகளை விலக்கிக்கொள்ள மாட்டோம் | இதுவொரு நீண்ட கடினமான யுத்தம் - இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு



காசாவில் தரை நடவடிக்கைகளிற்காக இஸ்ரேலிய படையினர் தயாராகும் படங்களை  இஸ்ரேலிய இராணுவம் வெளியிட்டுள்ளது.


ஹமாசுடனான யுத்தத்தின் இரண்டாவது கட்டத்திற்குள்  இஸ்ரேல் நுழைந்துள்ளது என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தெரிவித்துள்ளார்.

காசா பள்ளத்தாக்கு முழுவதும் படையினரை நிறுத்தியுள்ளதாக  அவர் தெரிவித்துள்ளார். இது மிகவும் நீண்ட கடினமான யுத்தம் என தெரிவித்துள்ள இஸ்ரேலிய பிரதமர் நாங்கள் படைகளை விலக்கிக் கொள்ளப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »