Our Feeds


Friday, October 27, 2023

ShortNews

PHOTOS: காஷ்மீர் மக்களுக்கு சுதந்திரம் வழங்கு...! - கொழும்பில், ஐ.நா முன்னால் ஆர்ப்பாட்டம்.



காஷ்மீர் கறுப்பு தினத்தின் முண்னிட்டு காஷ்மீர் மக்களின் சுதந்திரப் போராட்டத்திற்கு ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் அமைதியான கவன ஈர்ப்புப் பொராட்டமும் பத்திரம் கையளிக்கும் நிகழ்வு ஒக்டோபர் 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்திற்கு முன்பாக நடைபெற்றது.









Subscribe to this Blog via Email :
Previous
Next Post »