பாலஸ்தீன முஸ்லிம்களுக்கு எதிரான இஸ்ரேலின் பயங்கரவாத தாக்குதல்களை நிறுத்தக் கோரியும், பாலஸ்தீன மக்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகளை வழங்க வழிவிடக் கோரியும் கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அருகாமையில் மாபெரும் மக்கள் எழுச்சி போராட்டம் இன்று ஜூம்ஆ தொழுகையை தொடர்ந்து நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள், சமூக ஆர்வளர்கள், அரசியல்வாதிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என பெருந்தொகையினர் கலந்துகொண்டனர்.
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட பலரும் பாலஸ்தீன முஸ்லிம்களுக்காக குரல் எழுப்பியமை குறிப்பிடத் தக்கதாகும்.
















.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)
.jpeg)

