Our Feeds


Wednesday, November 8, 2023

SHAHNI RAMEES

கிரிக்கெட் நிறுவனம் மீது சபையில் வாக்கெடுப்பு – கட்சி தலைவர்களின் விசேட கூட்டம்

 


கட்சித் தலைவர்கள் கூட்டம் பாராளுமன்ற கட்டட தொகுதியில் பிற்பகல் 1.30 மணிக்கு இடம்பெறவுள்ளது. 



இதன்போது, எதிர் கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் யோசனைக்கமைய கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாகத்தை நீக்குவது தொடர்பான வாக்கெடுப்பை நாளைய தினம் (09) நடத்துவது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »