Our Feeds


Sunday, November 12, 2023

ShortNews

இஸ்ரேல் தலைநகரில் இஸ்ரேல் அரசுக்கு எதிராக ஆயிரக் கணக்கானவர்கள் திரண்டு பாரிய ஆர்ப்பாட்டம்.



இஸ்ரேல் - காஸா விவகாரத்தில் நடந்து கொள்ளும் முறைகளை நிறுத்தக் கோரியும், ஹமாஸ் பணயக் கைதிகளாக பிடித்துள்ளவர்களை உடனடியாக விடுவித்துத் தருமாறும் கோரியும் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ்வில் இன்று ஆயிரக் கணக்கான மக்கள் திரண்டு அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சிகள் வெளியாகியுள்ளன.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »