Our Feeds


Sunday, November 12, 2023

ShortNews

VIDEO: லண்டன் நகரில் பாலஸ்தீன அப்பாவிகளுக்காக திரண்ட 10 லட்சம் யூத, கிருஸ்தவ, முஸ்லிம் மக்கள்!



பாலஸ்தீன அப்பாவிகளுக்கு எதிரான இனஅழிப்பை இஸ்ரேல் உடன் நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து பிரித்தானியாவின் லண்டன் நகரில் யூத, கிருஸ்தவ, முஸ்லிம்கள் என அனைவரும் இணைந்து நடத்திய மாபெரும் பேரணியில் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »