Our Feeds


Thursday, December 28, 2023

Anonymous

குடு ரோஷனின் 55 மில்லியன் சொத்துக்கள் பறிமுதல்!

 



பிரபல போதைப்பொருள் வர்த்தகர் 'குடு ரொஷானு'க்கு சொந்தமான சுமார் 55 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.


இதற்கமைய ஜா-அல பிரதேசத்தில் காணி ஒன்றும் சொகுசு ஜீப் வண்டி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »