Our Feeds


Tuesday, December 5, 2023

ShortNews

அடுத்த ஆண்டுக்கான பாடப்புத்தகங்கள் எப்போது கிடைக்கும் ? - கல்வி அமைச்சர் பதில்



பாடசாலை மாணவர்களுக்கு அடுத்த வருடம் பெப்ரவரி 19 ஆம் திகதிக்கு முன்னர் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.


இன்றைய பாரளுமான்ற அமர்வின் கல்வித்துறைக்கான ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »