மாற்றுத்திறனாளிகளின் சிறப்பு அம்சங்களையும், தேவைகளையும் இனங்கண்டு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தற்காலிக அடையாள அட்டை வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு புத்தளம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
தேர்தல் ஆணைக்குழு, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அமைப்பு மற்றும் பெஃப்ரல் அமைப்பு ஆகியவை இணைந்து இந்தத் திட்டத்தை நடாத்தியது.
