Our Feeds


Saturday, December 23, 2023

News Editor

மாத்தறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழப்பு


 மாத்தறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் மூளைக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் மூளைக் காய்ச்சலால் மேலும் எட்டு கைதிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »