போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என அடையாளம் காணப்பட்ட நந்துன் சிந்தக எனப்படும் ‘ஹரக் கட்டா’ உடன் தொடர்புடைய 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.வெலிகம மற்றும் அதுருகிரிய பொலிஸ் பிரிவுகளில் வைத்து கொழும்பு குற்றப் பிரிவினரால் நேற்று இவர்களை கைது செய்யப்பட்டுள்ளனர்.