Our Feeds


Monday, January 22, 2024

SHAHNI RAMEES

2023 ICC T20 மகளிர் அணி தலைவியாக சமரி அத்தபத்து..!

 

2023ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு 20 போட்டிகளில் சிறப்பாக செயற்பட்ட 11 வீராங்கனைகளை உள்ளடக்கிய மகளிர் அணியை சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.

அந்த அணியின் தலைவியாக இலங்கை மகளீர் அணியின் தலைவி, சமரி அத்தபத்து பெயரிடப்பட்டுள்ளார்.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »