Our Feeds


Sunday, January 7, 2024

SHAHNI RAMEES

மஹவ - அனுராதபுரம் ரயில் சேவை 6 மாதங்களுக்கு இடைநிறுத்தம்...!

 

 ரயில் பாதை திருத்தப் பணிகள் காரணமாக இன்று (7ஆம் திகதி) முதல் ஆறு மாதங்களுக்கு மஹவ மற்றும் அனுராதபுரம் இடையிலான ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »