ஊடகவியலாளர்களுக்கான வெகுமதி பொதி தொகையை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் மொபிடெல் வெகுமதி பொதியை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவிற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.