Our Feeds


Tuesday, January 16, 2024

News Editor

மென்சீஸ் விமானச் சேவையின் தலைவரை சந்தித்த ஜனாதிபதி


 சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார மாநாட்டுடன் இணைந்ததாக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் மென்சீஸ் விமானச் சேவை(Menzies Airlines) யின் தலைவர் ஹசன் என் ஹவுரிக்கும் (Hassan El-Houry) இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. 


இந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவும் இணைந்து கொண்டார். 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »