Our Feeds


Tuesday, January 16, 2024

SHAHNI RAMEES

வட்ஸ்அப் செயலியில் புதிய அம்சம்...!

 



மெட்டா நிறுவனத்தின்  வட்ஸ்அப் செயலியின் வட்ஸ்அப்

சேனல்களில் Poll பதிவிடும் புதிய அம்சத்தை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது.


அதன்படி, Poll-ல் 2 அல்லது அதற்கு மேற்பட்ட Optionகளை பயன்படுத்த முடியும்.




மேலும் Poll முடிவுகளில் வாக்குகளின் எண்ணிக்கையை மட்டுமே காணமுடியுமே தவிர வாக்களித்தவர்களின் பெயர் (User Name) தெரிந்துக்கொள்ள இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »