Our Feeds


Thursday, February 8, 2024

News Editor

மலையக மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து பாதிப்பு


 மலையக மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

பதுளையில் இருந்து கொழும்பு - கோட்டை நோக்கி பயணித்த ரயில் ஒன்று உலப்பனை ரயில் நிலையத்திற்கு அருகில் தடம்புரண்டுள்ளது.

இதனையடுத்து, மலையக மார்க்கத்தில் கொழும்பு கோட்டையிலிருந்து பயணிக்கும் ரயில்கள் கம்பளை வரை மட்டுப்படுத்தப்பட்டன.

பதுளையில் இருந்து புறப்படும் ரயில்கள் நாவலப்பிட்டி வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »