Our Feeds


Wednesday, February 28, 2024

SHAHNI RAMEES

அனைத்து பாடசாலைகளுக்கும் அவசர அறிவிப்பு....

 

 

மாணவர்களை நீண்ட நேரம் திறந்த வெளிக்கு அனுப்ப வேண்டாம் என அனைத்து பாடசாலை அதிகாரிகளுக்கும் கல்வி அமைச்சால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

நிலவும் அதிக வளிமண்டல வெப்பநிலை இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »