Our Feeds


Saturday, March 16, 2024

ShortNews Admin

இலங்கை அணிக்கு புதிய வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர்.


இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆகிப் ஜாவேத் நியமிக்கப்பட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »