Our Feeds


Thursday, March 21, 2024

ShortNews Admin

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புதிய தலைவர் நியமனம்..!



சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக

அந்த அணியின் இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார்.


2024-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல்.-ன் 17-வது சீசன் நாளை ஆரம்பமாகவுள்ளது.. இதன் முதலாவது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலங்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன.


 

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »