Our Feeds


Saturday, April 20, 2024

News Editor

கோழி இறைச்சியின் விலை குறைந்துள்ளது


 ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலை 150 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதன்படி, எதிர்வரும் வாரங்களில் கோழி இறைச்சியின் விலை மேலும் குறைவடையக்கூடும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்பட்டு 900 ரூபாவாகவும் 1 கிலோ ஆட்டு இறைச்சி 3,300 ரூபாவாகவும் 1 கிலோ மாட்டிறைச்சி 2400 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »