Our Feeds


Sunday, April 14, 2024

ShortNews Admin

VIDEO: இஸ்ரேல் மீது நேரடி தாக்குதலை ஆரம்பித்தது ஈரான் - ஒரே நேரத்தில் 300 க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதல்



இஸ்ரேல் மீது நேரடி வான்வழித் தாக்குதல்களை ஆரம்பித்தது ஈரான். ஈரானிலிருந்து இரவு முழுவதும் 3 கட்டங்களாக 300க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதுடன், ஏவுகணை தாக்குதல்களையும் ஈரான் நடத்தியுள்ளது.


வரலாற்றில் இஸ்ரேல் மீது இப்படியொரு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை என அமெரிக்கா அறிவித்துள்ளதுடன், இஸ்ரேல் முழுவதும் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »