Our Feeds


Wednesday, May 29, 2024

Zameera

உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள் மே 31ஆம் திகதி வெளியாகும்


 உயர்தர (2023) பரீட்சை பெறுபேறுகள் மே 31ஆம் திகதி வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு, 281 445 பாடசாலை விண்ணப்பதாரர்களும், 65,531 தனியார் விண்ணப்பதாரர்களும் 2023 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »