Our Feeds


Thursday, May 23, 2024

ShortNews Admin

சீரற்ற வானிலையால் நடந்த அனர்த்தம்

 

ஹட்டன் -பொகவந்தலாவை பிரதான வீதியில் வனராஜா பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் மீது மரம் முறிந்து விழுந்த விபத்தில் அதன் சாரதி பலத்த காயம​டைந்துள்ளார்.

நேற்று  (22) பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மத்திய மலை நாட்டில் வீசிய பலத்த காற்று காரணமாக இந்த மரம் முறிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்தவர் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »