Our Feeds


Tuesday, May 28, 2024

ShortNews Admin

நுவரெலியா மரக்கறிகளின் இன்றைய விலை நிலைவரம்

 

நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் ஊடாக கொள்வனவு மற்றும் விற்பனை செய்யப்படும் கிலோவுக்கான மரக்கறி விலைகளின் (28.05.2024) இன்றைய நாளுக்குறிய விலை பட்டியலை குறித்த நலையம் வெளியிட்டுள்ளது.

 

அதனடிப்படையில் நுவரெலியாவில் உற்பத்தி செய்யப்படுகின்ற


முட்டை கோஸ் 80-100 ரூபா


கரட் 130-150 ரூபா


லீக்ஸ் 250-270 ரூபா


ராபு 80-100 ரூபா


இலையுடன் பீட்ரூட் 200-220 ரூபா


இலையில்லா பீட்ரூட் 300-320 ரூபா


உருளை கிழங்கு 300-320 ரூபா



உருளை கிழங்கு சிவப்பு 280-300 ரூபா


நோக்கோல் 110-120 ரூபா என மொத்த விலை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அதேநேரத்தில் உயர் தர சமையலுக்கு பாவிக்கப்படும் கொத்தமல்லி இலை கிலோ ஒன்றின் விலை 1800-1900 ரூபாவாக உயர்ந்துள்ளது.

 

அதேபோல ஐஸ்பேர்க் 1400-1500 ரூபா, சலாது 1100-1200 ரூபா, புரக்கோலின் 1000-1100 ரூபா,கோலிப்புளவர் 1000-1100 ரூபா என ஆயிரம் ரூபாவுக்கு அதிகமாக விலையில் கொள்வனவு மற்றும் விற்பனை விலை அறிவிக்கப்பட்டுள்ளது


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »