Our Feeds


Friday, May 17, 2024

ShortNews Admin

எல்ல – வெல்லவாய வீதிக்கு மீண்டும் பூட்டு

 

சீரற்ற காலநிலை காரணமாக எல்ல – வெல்லவாய பிரதான வீதியை இன்று (17) இரவு 8 மணி முதல் நாளை (18) காலை 6 மணி வரை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மலிதகொல்ல பிரதேசம் உட்பட பல பகுதிகளில் வீதி ஆபத்தான நிலையில் காணப்படுவதனால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மாற்று வழிகளை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »