Our Feeds


Wednesday, May 1, 2024

ShortNews Admin

சீமெந்தின் விலை குறைப்பு

இன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் சீமெந்து விலையை

குறைக்க சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.

இதன்படி 50 கிலோ கிராம் சீமெந்து மூட்டையின் விலையை 50 ரூபாவினால் குறைக்கப்பட்டு புதிய விலை திருத்தத்தின் படி சீமெந்து மூட்டை ஒன்றின் விலை 2,400 ரூபாவாகும் என சீமெந்து நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »