Our Feeds


Tuesday, May 14, 2024

ShortNews

கொழும்பில் கடும் வாகன நெரிசல்

கடும் மழை காரணமாக கொழும்பின் பல பகுதிகளில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக் தெரிவிக்கப்படுகின்றன.

பாராளுமன்ற வீதி, காசல் வைத்தியசாலை, ஹெவ்லொக் உள்ளிட்ட பல பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »