Our Feeds


Sunday, May 12, 2024

SHAHNI RAMEES

#BREAKING: மைத்திரி இராஜினாமா..!

 



ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து

விலகுவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்குழு கூட்டத்தில் அறிவித்துள்ளார்.


இதன்படி, கட்சியின் தலைவராக அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »