Our Feeds


Thursday, May 2, 2024

ShortNews

BREAKING: வடமேல் மாகாண ஆளுநராக முன்னாள் அமைச்சர் நசீர் அஹமத் சற்று முன் ஜனாதிபதியினால் நியமனம்.



தென் மாகாண ஆளுநராக லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன சற்று முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.


அதேவேளை, வடமேல் மாகாண ஆளுநராக நஸீர் அஹமட் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »