Our Feeds


Tuesday, May 21, 2024

ShortNews Admin

LPL வரலாற்றில் மிகவும் விலை உயர்ந்த வீரராக மாறிய மதீஷ !

லங்கா பிரீமியர் லீக் (LPL) வரலாற்றில் மிகவும் விலை உயர்ந்த வீரராக மதீஷ பத்திரன பதிவாகியுள்ளார்.

 

இன்று நடைபெற்ற LPL - 2024 ஏலத்தில் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கு 120,000 அமெரிக்க டொலர்களுக்கு அவர் விற்கப்பட்டுள்ளார்.

 

அத்தோடு காலி மார்வெல்ஸ் இசுரு உதானவை 100,000 அமெரிக்க டொலர்களுக்கு ஒப்பந்தம் செய்துள்ளதோடு தசுன் சானக்க பி-லவ் கண்டிக்கு 85,000 அமெரிக்க டொலர்களுக்கு விற்கப்பட்டுள்ளார்.


அதோ போன்று ஆப்கானிஸ்தான் வீரர் கரீம் ஜனாத் தம்புள்ளை தண்டர்ஸுக்கு 80,000 அமெரிக்க டொலர்களுக்கு விற்கப்பட்டுள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »