Our Feeds


Tuesday, May 21, 2024

SHAHNI RAMEES

பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பளீல் ஈரான் நாட்டுக்கு பயணம்.

 



பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பளீல் ஈரான் நாட்டுக்கு பயணம்.

--------------------------------------------------


கெலிகப்டர் விபத்தில் மரணமடைந்த ஈரான் நாட்டு ஜனாதிபதி இப்ராஹீம் ரைசியின் ஜனாஸா நல்லடக்கத்தில் கலந்துகொள்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் மர்ஜான் பளீல் அவர்கள் இன்று இரவு ஈரான் நாட்டுக்குப் பயணமாகின்றார்.


சீரற்ற காலநிலை காரணமாக ஈரான் நாட்டின் ஜனாதிபதி பயணித்த ஹெலிகப்டர் விபத்துக்குள்ளாகி ஹெலிகாப்டரில் பயணித்த ஈரான் நாட்டு ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் உற்பட ஹெலிகாப்டர் விபத்தில் 09 பேர் உயிரிழந்தனர். அவர்கள் அனைவரினதும் ஜனாஸாக்கள் நாளை அடக்கம் செய்யப்படவுள்ளது.


...

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »