Our Feeds


Monday, May 20, 2024

SHAHNI RAMEES

#Update: ஈரான் ஜனாதிபதி, வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட 9 பேர் உயிரிழப்பு..!

 

ஈரான் ஜனாதிபதி, வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட 9 பேர் உயிரிழப்பு

ஈரான் ஜனாதிபதி இப்றாஹீம் ரைஸி, ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அமீர் அப்துல்லாஹி, கிழக்கு அஸர்பைஜான் ஆளுனர் மலீக் ரஹ்மதி, கிழக்கு அஸர்பைஜான் இமாம் அலி அல்-ஹாஷிம் ஆகீயோருடன் மேலும் 4 பேர் உயிரிழப்பு


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »