கொழும்பு தாமரை கோபுரம் நாளையதினம்(17.06.2024) பச்சை மற்றும் வெள்ளை விளக்குகளால் ஒளிரச் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை கொழும்பு லோட்டஸ் டவர் மேனேஜ்மென்ட் நிறுவனம் (பிரைவேட்) லிமிடெட் அறிவித்துள்ளது.
நல்லிணக்கமும் மகிழ்ச்சியும்
இந்த நடவடிக்கை இஸ்லாமியர்களின் ஈத்-அல் அதா ஹஜ் பெருநாளை முன்னிட்டு எடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு தாமரை கோபுரத்தில் நாளை ஏற்படவுள்ள மாற்றம்
மேலும் நாட்டில் நல்லிணக்கத்தையும் மகிழ்ச்சியையும் குறிக்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .